Oceas

லேட்டஸ்ட்.. மகிந்த ராஜபக்ஷ நாளை தென் கொரியா செல்கிறார். mr



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு வார காலம் நாளை தென் கொரியா செல்கிறார்.

தென் கொரியா இலங்கை சமூகம் விடுத்த அழைப்பை ஏற்று அங்கு செல்கிறார்.

விஜயத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷ, தென் கொரியாவில்  புதிய புத்த விகாரைக்கு  அடிக்கல் இட உள்ளதுடன்,

ஆகஸ்ட் 7 ம் தேதி, சியோல் பொது கூட்டத்தில் உரையாற்றவும் உள்ளார்.
லேட்டஸ்ட்.. மகிந்த ராஜபக்ஷ நாளை தென் கொரியா செல்கிறார். mr லேட்டஸ்ட்.. மகிந்த ராஜபக்ஷ நாளை தென் கொரியா செல்கிறார். mr Reviewed by Madawala News on 8/03/2016 07:30:00 PM Rating: 5