Oceas

கார் மின் கம்பத்தில் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு. ஒருவர் படுகாயம்.



தெற்கு அதிவேக வீதியின் ஜா-எல வௌியேறும் வாயில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கார் ஒன்று மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு, இதில் காயமடைந்த 19 வயதான இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சம்பவத்தில் மரணமடைந்தவர்கள் ஜ-எல பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 25 வயதான இருவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கார் மின் கம்பத்தில் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு. ஒருவர் படுகாயம். கார்  மின் கம்பத்தில் மோதியதில்  இரு இளைஞர்கள் உயிரிழப்பு. ஒருவர் படுகாயம். Reviewed by Madawala News on 8/29/2016 10:07:00 AM Rating: 5