Free Space

சமிந்த வாஸ் இலங்கை அணியுடன் இணைந்தார். #slc



இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக நிக் போதஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சுப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் சமிந்த வாஸை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவுசெய்துள்ளது.
சமிந்த வாஸ் இலங்கை அணியுடன் இணைந்தார். #slc சமிந்த வாஸ் இலங்கை அணியுடன் இணைந்தார். #slc Reviewed by Madawala News on 8/10/2016 02:33:00 PM Rating: 5