Accaddemy

சைக்கிளொன்றில் வந்தவர்கள் அட்டைப் பெட்டிக்குள் ஆண் சிசுவை பாதையில் போட்டுவிட்டு சென்றனர். #Srilaka



வடலியடைப்பு பிள்ளையார் கோவில் வீதியில் கிடந்த பெட்டிக்குள் இருந்து ஆண் சிசு, இன்று ஞாயிற்றுக்கிழமை (07) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

சைக்கிளொன்றில் வந்த சிலர், சிசுவை அந்தப் பகுதியில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

சிசுவை மீட்ட இளவாலை பொலிஸார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிறந்து 10 நாட்களேயான குறித்த ஆண் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சைக்கிளொன்றில் வந்தவர்கள் அட்டைப் பெட்டிக்குள் ஆண் சிசுவை பாதையில் போட்டுவிட்டு சென்றனர். #Srilaka சைக்கிளொன்றில் வந்தவர்கள் அட்டைப் பெட்டிக்குள் ஆண் சிசுவை பாதையில் போட்டுவிட்டு சென்றனர். #Srilaka Reviewed by Madawala News on 8/07/2016 09:58:00 AM Rating: 5