டெங்கு நுளம்பு புகையடிக்கும் போது தர்கா நகரில் எற்பட்ட சர்ச்சை பொலிசார் தலையிட்டு நிலமை சுமுகம். விபரம்..

தர்கா நகரில் ஏற்பட்ட சிறு பிரச்சினை காரணமாக நகரில் இன்று மாலை முதல் பொலிஸ்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டெங்கு நுளம்புகளை அழிக்கும் புகையடிக்கப்பட்ட போது, அந்த புகை உணவகங்களில் உள்ள உணவுகளில் பட்டதாக கூறி, உணவகம் ஒன்றின் உரிமையாளர் சுகாதார பரிசோதகர் மற்றும் தொழிலாளிகளை கடைக்குள் போட்டு பூட்டியுள்ளார்.

பொலிஸார் தலையிட்டு இருவரையும் காப்பாற்றியுள்ளளதுடன் பொலிசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துதுள்ளனர்.

தற்போது நிலமை சுமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெங்கு நுளம்பு புகையடிக்கும் போது தர்கா நகரில் எற்பட்ட சர்ச்சை பொலிசார் தலையிட்டு நிலமை சுமுகம். விபரம்.. டெங்கு நுளம்பு புகையடிக்கும் போது தர்கா நகரில் எற்பட்ட சர்ச்சை பொலிசார் தலையிட்டு நிலமை சுமுகம்.  விபரம்.. Reviewed by Madawala News on 8/06/2016 07:26:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.