அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் உட்பட T20 போட்டியில் இலங்கையை மிரட்ட உள்ள அவுஸ்த்திரேலிய அணி இதுதான்.



இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடும் அவுஸ்திரேலிய அணியில் அதிரடி மன்னரான மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் மேக்ஸ்வெல் சேர்க்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ட்ரெவ்ஸ் ஹெட் இணைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 3-0 என தொடரை இழந்தது. ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

மேலும், அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித்துக்கு பதிலாக புதிய தலைவராக வார்னர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஒருநாள் தொடரைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடரில் விளையாட மெக்ஸ்வெல், கிறிஸ் லின், ஜோன் ஹாஸ்டிங் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணி
David Warner (capt)
Aaron Finch
Shaun Marsh
Travis Head
Chris Lynn
Glenn Maxwell
Moises Henriques
Peter Nevill (wk)
James Faulkner
John Hastings
Mitchell Starc
Adam Zampa
Scott Boland.
அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் உட்பட T20 போட்டியில் இலங்கையை மிரட்ட உள்ள அவுஸ்த்திரேலிய அணி இதுதான். அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் உட்பட T20 போட்டியில் இலங்கையை மிரட்ட உள்ள அவுஸ்த்திரேலிய அணி இதுதான். Reviewed by Madawala News on 8/26/2016 09:28:00 AM Rating: 5