தரம் ஒன்பது முதல் பாடசாலை மாணவர்களுக்கு அரச செலவில் tab ...


2018 வருடம் முதல் தரம் ஒன்பது முதல் பாடசாலை மாணவர்களுக்கு மினி டெப் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிடும் இதனை அவர் குறிப்பிட்டார்.

தற்போது இதற்கான யோசனையை தான் பிரதமரிடம் முன்மொழிந்து அதற்கான அனுமதியை தான் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர் , விரைவில் இந்த திட்டத்தை பரீட்சாத்த முறையில் பரீசீலனை செய்ய தீர்மாணித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் புத்தகங்கள் இல்லாத யுகம் உருவாகும் என அவர் குறிப்பிட்டார்.
தரம் ஒன்பது முதல் பாடசாலை மாணவர்களுக்கு அரச செலவில் tab ... தரம் ஒன்பது முதல் பாடசாலை மாணவர்களுக்கு அரச செலவில் tab ... Reviewed by Madawala News on 8/24/2016 06:15:00 AM Rating: 5