Oceas

இன்னும் தேர்தலே நடக்கல.. அதுக்குள்ள சட்டம் போடுறாரு. #trump



அமெ­ரிக்­கா­வி­லுள்ள சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் முதலில் சுய­மாக நாட்டை விட்டு வெளி­யே­றிய பின்­னரே அமெ­ரிக்­கா­வுக்கு மீளத் திரும்பி சட்­ட­பூர்­வ­மான அந்­தஸ்தைப் பெற முடியும் என அமெ­ரிக்க குடி­ய­ரசுக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் டொனால்ட் டிரம்ப் தெரி­வித்தார்.

நேற்று முன்தினம் வியா­ழக்­கி­ழமை இரவு அமெ­ரிக்க சி.என்.என். ஊட­கத்­துக்கு அளித்த பேட்­டி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

மேற்­படி ஊடகப் பேட்­டியின் போது அமெ­ரிக்­காவில் சட்­ட­வி­ரோ­த­மாக தங்­கி­யி­ருக்கும் குற்­றச்­செ­யல்கள் எவற்­றிலும் ஈடு­ப­டாத சட்­ட­வி­ரோத குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் டொனால்ட் டிரம்ப் என்ன திட்­டத்தை வைத்­துள்ளார் என அவ­ரிடம் வின­வப்­பட்ட போது,

 “அவர்கள் நாட்டை விட்டு வெளி­யே­றா­விட்டால் சட்­ட­பூர்வ அந்­தஸ்தைப் பெறு­வ­தற்கு வழி­யில்லை" எனக் கூறினார்.

"அவர்கள் மீளவும் அமெ­ரிக்­கா­வுக்கு திரும்பி வரும் போது வரி­களைச் செலுத்த வேண்­டி­யி­ருக்கும். ஆனால் அவர்­க­ளுக்கு பிர­ஜா­வு­ரிமை வழங்­கு­வது தொடர்பில் ஒரு­போதும் கவ­னத்தில் எடுத்துக் கொள் ளப்படமாட்­டாது" என அவர் தெரி­வித் தார்.

முதல் நாள் புதன்­கி­ழமை டொனா ல்ட் டிரம்ப் கருத்து வெளி­யி­டு­கையில், அமெரிக்காவிலுள்ள 11 மில்லியன் ஆவ ணப்படுத்தப்படாத குடியேற்றவாசிகள் தொடர்பில் தான் அனுதாபமடைதாக குறிப்பிட்டிருந்தார்.
இன்னும் தேர்தலே நடக்கல.. அதுக்குள்ள சட்டம் போடுறாரு. #trump இன்னும் தேர்தலே நடக்கல.. அதுக்குள்ள சட்டம்  போடுறாரு. #trump Reviewed by Madawala News on 8/27/2016 02:38:00 PM Rating: 5