Accaddemy

அர்தூகான் இலங்கை வருகிறார். #turkey

துருக்கி ஜனாதிபதி ரஜப் தய்யுப் அர்தூகான் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
.

எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொள்ளவே அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
.
இந்த மாநாட்டில் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக் ஆசியாவை பிரதிநிதித்துவப்படுத்தி 17 நாடுகள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடயத்தக்கது. D C

அர்தூகான் இலங்கை வருகிறார். #turkey அர்தூகான் இலங்கை வருகிறார். #turkey Reviewed by Madawala News on 8/08/2016 07:05:00 PM Rating: 5