Free Space

பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் நாளை கடமைக்கு திரும்பாவிடின், பணி நீக்கம் செய்யப்படுவர் - UGC அதிரடி...


தேசிய ரீதியில் அரச பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை உடன் முடிவுக்குக் கொண்டு வருமாறும், சகல ஊழியர்களும் நாளை கடமைகளுக்கு திரும்புமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சகல கல்வி சாரா ஊழியர்களையும் விசேட அறிவித்தல் மூலம் கேட்டுள்ளது.

இவ்வாறு கடமைக்கு சமூகம் தராத ஊழியர்கள் சகலரும் தங்களது தொழில்களிலிருந்து சுயமாக விலகிக்கொண்டவர்களாக கருதப்படுவார்கள் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. 

பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் நாளை கடமைக்கு திரும்பாவிடின், பணி நீக்கம் செய்யப்படுவர் - UGC அதிரடி... பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் நாளை கடமைக்கு திரும்பாவிடின், பணி நீக்கம் செய்யப்படுவர் - UGC அதிரடி... Reviewed by Madawala News on 8/04/2016 10:56:00 PM Rating: 5