படங்கள் & Video இணைப்பு... 3 இளம் ஜோடி­க­ளுக்கு பொது­மக்கள் முன்­னி­லையில் பிரம்படி தண்டனை.இந்­தோ­னே­சி­யா­வி­ல்  திரு­மணம் செய்­யாது காதல் தொடர்பைப் பேணிய குற்­றச்­சாட்டில் கைது­செய்­யப்­பட்­ட 3 இளம் ஜோடி­க­ளுக்கு பொது­மக்கள் முன்­னி­லையில் பிரம்பால் அடித்து தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

பண்டா ஏக் நக­ரி­லுள்ள அல் – புர்கன் பள்­ளி­வா­சலில் இந்தப் பிரம்­படித் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

மேற்­படி தண்­டனை நிறை­வேற்­றத்­துக்­குள்­ளான பெண்­ணொ­ருவர் பிரம்­படி தண்­ட­னை பெற்று  அழு­வ­தையும் ஆ­ணொ­ரு­வ­ருக்கு அதே விதத்தில் தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தையும் வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

அங்கு  கணவன் – மனைவி பந்­தத்­துக்கு அப்பால் ஆண்களும் பெண்களும் எதிர்ப்பாலாருடன் நெருக்கமாகப் பழகுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.Harrowing pictures show one woman crying out as she is repeatedly lashed with a cane at Al Furqon Mosque in the city of Banda Aceh, Indonesia
Brutal: Separate images show a man standing as he received the same brutal punishment having been caught dating
Pictures show three young couples being savagely whipped in public - after they violated Sharia law by dating before marriage
In total, three Acehnese couples were sentenced to receive public lashes for violating Sharia law in a brutal new crackdown in the region
Under the law men and women, who are not spouses, are not allowed to get too close due to the 'khalwat' offence - and punishment is by public caning
A woman cries out in agony as she is caned in public by a religious officer outside a mosque in the Banda Aceh province
A flurry of new Islamic laws have been introduced in Aceh in recent years, drawing howls of protest from rights groups
A large crowd gathered to watch religious officers deliver the sentence of lashes. Aceh has become increasingly conservative in recent years and is the only one in Indonesia implementing Sharia lawபடங்கள் & Video இணைப்பு... 3 இளம் ஜோடி­க­ளுக்கு பொது­மக்கள் முன்­னி­லையில் பிரம்படி தண்டனை. படங்கள் & Video இணைப்பு...  3 இளம் ஜோடி­க­ளுக்கு பொது­மக்கள் முன்­னி­லையில் பிரம்படி தண்டனை. Reviewed by Madawala News on 8/03/2016 02:58:00 PM Rating: 5