(Video இணைப்பு) ஆறு வயது சிறுமியை 56 வயதுடையவர் திருமணம் முடிக்கும் போது சிக்கிய சம்பவம்.



ஆறு  வயது சிறுமியை ஐம்பத்து ஐந்து வயதுடைய ஒருவருக்கு திருமணம் செய்துகொடுக்க முயற்சி செய்த தந்தை மற்றும் 55 வயது மனமகனை  ஆப்கானிஸ்தான் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

தனது குடும்ப கஷ்டத்துக்காக ஆடு , அரிசி, தேயிலை,சீனி ஆகியப் பொருட்களுக்காக தந்தை, தனது ஐந்து வயது மகளை 55 வயது நபருக்கு திருமணம் முடிக்க வற்புறுத்தியுள்ளார்.

(Video இணைப்பு) ஆறு வயது சிறுமியை 56 வயதுடையவர் திருமணம் முடிக்கும் போது சிக்கிய சம்பவம். (Video இணைப்பு) ஆறு  வயது சிறுமியை 56 வயதுடையவர் திருமணம் முடிக்கும் போது சிக்கிய சம்பவம். Reviewed by Madawala News on 8/06/2016 10:50:00 AM Rating: 5