Free Space

(Video இணைப்பு) ஏற்கனவே அதிர்ந்து போய்விட்டனர்.. இன்னும் சில மணிநேரங்களில் நிலைமை நினைத்துக்கூட பார்க்க முடியாது.



கூட்டு எதிரணியின் பாதயாத்திரை கொழும்பை அண்மித்த சந்தர்ப்பத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தார்.

 '100 மணித்தியாலங்களுக்குள் இவர்கள் இவ்வாறு அதிர்ந்து போய்விட்டனர் என்றால், இனிவரும் சில மணிநேரங்களில் அவர்களுக்கு எவ்வாறான அழுத்தம் ஏற்படும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியாது' என்று மஹிந்த கூறுகிறார். மஹிந்த ராஜபக்ஷவின் உரை வீடியோ கீழுள்ள லிங்க் இல்..

https://www.facebook.com/PresidentRajapaksa/videos/10153553961066467/
(Video இணைப்பு) ஏற்கனவே அதிர்ந்து போய்விட்டனர்.. இன்னும் சில மணிநேரங்களில் நிலைமை நினைத்துக்கூட பார்க்க முடியாது. (Video இணைப்பு) ஏற்கனவே அதிர்ந்து போய்விட்டனர்.. இன்னும்  சில மணிநேரங்களில் நிலைமை  நினைத்துக்கூட பார்க்க முடியாது. Reviewed by Madawala News on 8/01/2016 02:02:00 PM Rating: 5