Ad Space avaiable

( Video இணைப்பு ) கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் மக்கள் வெள்ளம். ( அங்கேயே நிறைவுக்கும் வருகிறது)



ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பாதயாத்திரை​ கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தை வந்தடைந்துள்ளது.

கண்டியில் ஆரம்பமான பாதயாத்திரை பயணம் லிப்டன் சுற்றுவட்டத்தில் ஏற்பாடுசெய்துள்ள கூட்டத்துடன் நிறைவுக்கு வரவுள்ளது.

இதன் காரணமாக லிப்டன் சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிகழ்வின் வீடியோவை கீழுள்ள லிங்க் இல் பார்க்கலாம்.

https://www.facebook.com/madawalanewsweb/videos/1079978518755146/
13895193_1780877212198994_5882195552288342527_n
( Video இணைப்பு ) கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் மக்கள் வெள்ளம். ( அங்கேயே நிறைவுக்கும் வருகிறது) ( Video இணைப்பு ) கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் மக்கள் வெள்ளம். ( அங்கேயே நிறைவுக்கும் வருகிறது) Reviewed by Madawala News on 8/01/2016 06:59:00 PM Rating: 5