Accaddemy

(Video இணைப்பு) பாத யாத்திரை வெற்றி.. அடுத்து கிராமத்து மக்கள் கல்லுகள், பொல்லுகளுடன் வீதியில் இறங்குவர்.



பாத யாத்திரை வெற்றியடைய ளித்துள்ளதாகவும் அரசாங்கத்தை விரட்ட வயிற்றை பற்றி சிந்திக்காது, நாட்டை சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் பொதுபல சேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் காலியில் இன்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாத யாத்திரை அரசியல் சம்பந்தமானது. அது பற்றி பேசாதிப்போம். அது வெற்றிகரமான முன்னோக்கி வருகின்றது.

பாத யாத்திரை இன்னும் கொஞ்ச நாளில் கிராமத்து மக்கள் கல்லுகள், பொல்லுகளுடன் வீதியில் இறங்குவர். எதிர்காலத்தில் மக்கள் வீதியில் இறங்கி போராட நேரிடும்.

சிறுபான்மை மக்களை பயன்படுத்தி பெரும்பான்மை மக்களை குட்டுவதற்கு 62 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை.

நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் போவதற்கு இடமளில்லாமல் திக்கி வருகின்றனர். நாளுக்கு நாள் நாடு அதளபாதாளத்திற்குள் சென்றுக்கொண்டிருக்கின்றது.

யாத யாத்திரை வெற்றி, தற்போது வயிற்றை பற்றி சிந்திக்காமல், நாட்டை பற்றி சிந்தித்து, இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் கூறியுளளார்.
(Video இணைப்பு) பாத யாத்திரை வெற்றி.. அடுத்து கிராமத்து மக்கள் கல்லுகள், பொல்லுகளுடன் வீதியில் இறங்குவர். (Video இணைப்பு) பாத யாத்திரை வெற்றி.. அடுத்து கிராமத்து மக்கள் கல்லுகள், பொல்லுகளுடன் வீதியில் இறங்குவர். Reviewed by Madawala News on 8/01/2016 07:12:00 PM Rating: 5