( பட்டியல் இணைப்பு) ஆசியாவின் டாப் 10 மோசமான விமான நிலையங்கள். கட்டுநாயக்காவுக்கும் இடம்.



ஆசிய நாடுகளிலுள்ள மோசமான விமான நிலையங்களின் பட்டியலில், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம், 10ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

'2015 மோசமான விமான நிலையங்கள்' தொடர்பில் செய்தியொன்றை வெளியிட்டுள்ள வெளிநாட்டு ஊடகமொன்று, நேபாளின் காத்மண்டு நகரில் அமைந்துள்ள த்ரிபுவான் சர்வதேச விமான நிலையமே, மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பிட்ட பட்டியல்
2015 Airport Survey:

1. Kathmandu Tribhuvan International Airport, Nepal (KTM)

2. Tashkent International Airport, Uzbekistan (TAS)

3. Kabul Hamid Karzai International Airport, Afghanistan (KBL)

4. Ho Chi Minh City Tân Sơn Nhất International Airport, Vietnam (SGN)

5. Islamabad Benazir Bhutto International Airport, Pakistan (ISB)

6. Guangzhou Baiyun International Airport, China (CAN)

7. Chennai (Madras) International Airport, India (MAA)

8. Manila Ninoy Aquino International Airport, Philippines (MNL)

9. Dhaka Shahjalal International Airport, Bangladesh (DAC)

10. Colombo Bandaranaike International Airport, Sri Lanka (CMB)

( பட்டியல் இணைப்பு) ஆசியாவின் டாப் 10 மோசமான விமான நிலையங்கள். கட்டுநாயக்காவுக்கும் இடம். ( பட்டியல் இணைப்பு) ஆசியாவின் டாப் 10 மோசமான விமான நிலையங்கள். கட்டுநாயக்காவுக்கும் இடம். Reviewed by Madawala News on 9/05/2016 01:28:00 PM Rating: 5