Free Space

துல்ஹஜ் பிறை தென்பட்டது. எதிர்வரும் 12 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்.



இலங்கை உட்பட  உலகம் முழுதும்  துல்ஹஜ் பிறை தென்பட்ட நிலையில் . இன்று முதல் துல்ஹஜ் மாதம் ஆரம்பமாகிறது.

அதன்படி இலங்கையில் எதிர்வரும் 11 ஆம் திகதி அரபா உடைய  நாளாகவும் 12 ஆம் திகதி ஹஜ்ஜுப்பெருநாள் தினமாகவும் அறிவிக்கபட்டுள்ளது.

இலங்கையில் புல்மோட்டை, கிண்ணியா உட்பட பல பகுதிகளில் பிறை தென்பட்டதாக அறிவிக்கபட்டுள்ளது.

இன்ஷா  அல்லாஹ் இம்முறை ஒரே  நாளில்  பெருநாள் கொண்டாடப்பட உள்ளது.
துல்ஹஜ் பிறை தென்பட்டது. எதிர்வரும் 12 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள். துல்ஹஜ் பிறை தென்பட்டது. எதிர்வரும் 12 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள். Reviewed by Madawala News on 9/02/2016 06:51:00 PM Rating: 5