பாடசாலையில் கத்திகுத்து ! 16 வயது மாணவன் அவசர சிகிற்சைப்பிரிவில் ...

பாடசாலை மாணவன் ஒருவர் அதே பாடசாலை கல்வி பயிலும் இன்னுமொரு  மாணவரின் கத்திக்குத்து உள்ளாகி கண்டி வைத்தியசாலையில் அவசர சிகிற்ச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி கட்டுகஸ்தொட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள பெரும்பான்மை பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவ தலைவனான பதினாறு வயது பாடசாலை மாணவன்  அதே பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனுக்கு அறிவுறுத்தல் வழங்கியதால் கோபம் அடைந்த பதினான்கு வயது மாணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி உள்ளார்.

தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மாணவனை கைது செய்ய பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாடசாலையில் கத்திகுத்து ! 16 வயது மாணவன் அவசர சிகிற்சைப்பிரிவில் ... பாடசாலையில் கத்திகுத்து ! 16 வயது மாணவன் அவசர சிகிற்சைப்பிரிவில் ... Reviewed by Madawala News on 9/30/2016 07:21:00 AM Rating: 5