Accaddemy

( வீடியோ இணைப்பு) பாகிஸ்தானுக்கு அடித்தது அதிஷ்டம்... இரு கைகளாலும் 140 கிலோமீட்டருக்கு அதிக வேகத்தில் பந்து வீசும் யாசிர் ஜான் .



பாகிஸ்தான் ராவல்பிண்டியை சேர்ந்த கிரிக்கட் வீரன் யாசிர் ஜான் வலது கையாலும் இடது கையாலும் மணிக்கு 140 கிலோமீட்டர் அதி வேகத்தில் பந்து வீசக் கூடியவர் என்பது உலக மீடியாக்களில் வெளியானதால் அனைத்து கிரிக்கட் தரப்பினராலும் பேசப்படும் ஒருவராக மாறியுள்ளார்.

இடது கையால் 140 கிலோமீட்டர் வேகத்திலும் வலது கையால் அதைவிட ஓரளவு வேகமாகவும் சரியான இடத்தில் பிட்ச் செய்து வீசும் இவர் வசீம் அக்ரமும் பிரட்லீயும் கலந்த கலந்த கலவை என வர்னிக்கபடுகிறார் .

Pakistan Super League இல் லாஹூர் கலந்தர் அணியில் விளையாடி கலக்கிய இவரை  விரைவில் பாகிஸ்தான் தேசிய அணியில்  எதிர்பார்க்கலாம்.,





( வீடியோ இணைப்பு) பாகிஸ்தானுக்கு அடித்தது அதிஷ்டம்... இரு கைகளாலும் 140 கிலோமீட்டருக்கு அதிக வேகத்தில் பந்து வீசும் யாசிர் ஜான் . ( வீடியோ இணைப்பு) பாகிஸ்தானுக்கு அடித்தது அதிஷ்டம்... இரு கைகளாலும் 140 கிலோமீட்டருக்கு அதிக வேகத்தில் பந்து வீசும் யாசிர் ஜான் . Reviewed by Madawala News on 9/21/2016 11:24:00 PM Rating: 5