Accaddemy

1400 நாட்கள் 1000 சிறைகளில் அடைக்கப்பட்டாலும் எமது பயனத்தை தடுக்க முடியாது ...


பதின்நான்கு நாட்கள் அல்ல 1400 நாட்கள் ஒரு சிறை அல்ல ஆயிரம் சிறைகளில் வைத்தாலும் அரசுக்கு எதிரான தங்கள் போராட்டம் நிறுத்தப்பட மாட்டாது என முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே குறிப்பிட்டார்.

நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டடு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே  பிணையில் விடுதலையாகிய பின்னார் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசுக்கு எதிரான சக்திகளை ஒடுக்கும் இந்த நடவடிக்கைகளால் பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.


1400 நாட்கள் 1000 சிறைகளில் அடைக்கப்பட்டாலும் எமது பயனத்தை தடுக்க முடியாது ... 1400 நாட்கள் 1000 சிறைகளில் அடைக்கப்பட்டாலும் எமது பயனத்தை தடுக்க முடியாது ... Reviewed by Madawala News on 9/27/2016 09:42:00 PM Rating: 5