Free Space

கொலையில் முடிந்த கிரிக்கட் விளையாட்டு ! விக்கட் பொல் தாக்குதலுக்கு உள்ளாகி 15 வயது சிறுவன் பலி ...



சிறுவர்கள் சிலர் கிரிக்கட் விளையாடும் போது ஏற்பட்டுள்ள சிறிய வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்த சம்பவம் மத்துகமையில் பதிவாகியுள்ளது.

ஏழு சிறுவர்கள் (அனைவரும் 15 வயதுக்கு உற்பட்டவர்கள்) கிரிக்கட்ட விளையாடிக்கொண்டிருந்த போது பந்து வீசிய சிறுவன் வைட் போல் வீசியதாக துடுப்படிய சிறுவன் கூறியதன் பின்னணியில் ஏற்பட்ட வாய்தர்கத்தை தொடர்ந்து பந்துவீசிய சிறுவனை துடுப்பாடிய சிறுவன் விக்கட் பொல்லால் தாக்கியுள்ளார்.

இதனால் கடும் தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள அதேவேளை சிறுவனை தாக்கிய 14 வயது சிறுவன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலையில் முடிந்த கிரிக்கட் விளையாட்டு ! விக்கட் பொல் தாக்குதலுக்கு உள்ளாகி 15 வயது சிறுவன் பலி ... கொலையில் முடிந்த கிரிக்கட் விளையாட்டு ! விக்கட் பொல் தாக்குதலுக்கு உள்ளாகி 15 வயது சிறுவன் பலி ... Reviewed by Madawala News on 9/26/2016 11:17:00 AM Rating: 5