சென்றவாரம் விபத்தில் உயிரிழந்த 15 வயது சிறுவர்களின் பெற்றோருக்கு பிரதேச செயலக ஊழியர்களினால் உதவிகள்.



தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி 

கடந்த ஞாயிற்றுக் கிழமை சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியில் ரிப்பர் வாகம் மோதி உயிர் இழந்த 15 வயதுடைய இரு இளைஞர்களின் குடும்பத்தினருக்கு சேருவில பிரதேச செயலக ஊழியர்களினால் நேற்று (28) ஒரு தொகை உலர் உணவு பொதிகளும் ஒரு தொகை பணமும் வழங்கி வைக்கப்பட்டன.


உயிர் இழந்த இரண்டு சிறுவர்களின் பெற்றோர்களின் பெற்றோரின் வறுமை நிலமையை அடிப்படையாக கொண்டு இவ் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதாக பிரதேச செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


சென்றவாரம் விபத்தில் உயிரிழந்த 15 வயது சிறுவர்களின் பெற்றோருக்கு பிரதேச செயலக ஊழியர்களினால் உதவிகள். சென்றவாரம் விபத்தில் உயிரிழந்த 15 வயது சிறுவர்களின் பெற்றோருக்கு பிரதேச செயலக ஊழியர்களினால் உதவிகள். Reviewed by Madawala News on 9/29/2016 12:03:00 PM Rating: 5