நாஸாவில் வேலை , வருடம் 18 மில்லியன் சம்பளம் !


அமெரிக்காவின் நாஸா வில் பணிபுரிவதாக கூறி பல பேரிடம் பணத்தை சுருட்டியுள்ள வாலிபர் ஒருவரை இந்தியாவின் மத்திய பிரதேஷ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அன்சார் கான் என்ற குறித்த வாலிபர் தனக்கு நாஸாவில் உயர்பதவி ஒன்று கிடைத்துள்ளதாகவும் அதற்காக வருடத்துக்கு 1.8 கோடி இந்திய ரூபா ஊதியம் கிடைக்கும் என தெரிவித்து திருப்பித்தருவதாக கூறி பலரிடம் பணம் கறந்துள்ளார்.

20 வயதே ஆன அன்சார் கான் பனிரெண்டாம் வகுப்பு வரையே கல்வி கற்றுள்ள அதேவேளை இந்த நாசா அடையாள அட்டையை பயன்படுத்தி வேறு பணமோசடிகளிலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
நாஸாவில் வேலை , வருடம் 18 மில்லியன் சம்பளம் ! நாஸாவில் வேலை , வருடம் 18 மில்லியன் சம்பளம் ! Reviewed by Madawala News on 9/25/2016 12:03:00 PM Rating: 5