Free Space

அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வங்கி கணக்கிற்கு மாதம் 2 லட்சம் வைப்பில் இடும் நல்லாட்சி : ஜானக வக்குபுற

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வங்கி கணக்கிற்கு மாதம் ஒன்றுக்கு இரண்டு லட்சம் வீதம் வைப்பிலிடப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வக்குபுற குறிப்பிட்டார்.

மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தொடர்ந்து உறையாற்றிய அவர், 

பாராளுமன்றத்தில் 'மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள அரசு இந்த லஞ்சத்தை பெற்றுக்கொடுப்பதாக குற்றம் சுமத்தினார்.


அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வங்கி கணக்கிற்கு மாதம் 2 லட்சம் வைப்பில் இடும் நல்லாட்சி : ஜானக வக்குபுற அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களின்  வங்கி கணக்கிற்கு மாதம் 2 லட்சம் வைப்பில் இடும் நல்லாட்சி : ஜானக வக்குபுற Reviewed by Madawala News on 9/12/2016 11:56:00 PM Rating: 5