Oceas

மூதூரில் மாபெரும் கல்விக் கண்காட்சி 2016



மூதூர் கல்வி வலயத்திலுள்ள மூதூர் பாடசாலைகளின் மாபெரும் கல்விக் கண்காட்சியொன்று இம்மாதம் 23,24,25ம் திகதிகளில் தி/மூ/அல்_ஹிதாயா ம.விலும்,தி/மூ/சிங்கள ம.வித்தியாலயத்திலும் நடைபெறவு்ளது.

வலயக்ககல்விப் பணிப்பபாளர் எம்.கே.எம்.மன்சூர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இவற்றிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடபெற்றுவருகினறது.

பெற்றார்கள் இச்செயற்பாட்டை பெரிதும் வரவேற்கின்றனர்

றபீக் சர்றாஜ்
மூதூர் 
மூதூரில் மாபெரும் கல்விக் கண்காட்சி 2016 மூதூரில் மாபெரும் கல்விக் கண்காட்சி 2016 Reviewed by Madawala News on 9/21/2016 10:15:00 AM Rating: 5