2017 முற்பகுதியில் தேர்தல் – சு.க கை சின்னத்தில் போட்டியிடும் ! அறிவிப்பு வெளியானது...

எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு முற்பகுதியில் பிரதேச சபை தேர்தல் நடைபெறும் என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

குறுத்த தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி “கை” சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், அதற்காக அனைவரும் தயாராக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்பொழுது குருநாகலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஸ்ரீ ல.சு.கட்சியின் 65 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.


2017 முற்பகுதியில் தேர்தல் – சு.க கை சின்னத்தில் போட்டியிடும் ! அறிவிப்பு வெளியானது... 2017 முற்பகுதியில் தேர்தல் – சு.க கை சின்னத்தில் போட்டியிடும் ! அறிவிப்பு வெளியானது... Reviewed by Madawala News on 9/04/2016 05:25:00 PM Rating: 5