Accaddemy

இதுவரை பாவனை செய்யாத கட்டடத்துக்கு ஆறு மாதங்களாக 2.3 வீதம் மாதவாடகை வழங்கும் நல்லாட்சி ..


விவாசாய அமைச்சிற்காக 2.3 கோடி மாதவாடகையில் (சுமார் 300 பேர் அமைச்சில் பணியாற்றுகின்றனர்) நடிகை சபீதா பெரேராவின் கணவருக்கு சொந்தமான கட்டடத்தை வாடகைக்கு எடுத்தமை தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்திருக்க நிலையில் ...

குறித்த கட்டடதத்தை பாவனை செய்யாமல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு  2.3 கோடி ரூபா வீதம் 6 மாதங்களாக மொத்தமாக சுமார் 13.8 கோடி ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சி பாரளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர கடும் விமர்சனம் வெளியிட்டார்.
இதுவரை பாவனை செய்யாத கட்டடத்துக்கு ஆறு மாதங்களாக 2.3 வீதம் மாதவாடகை வழங்கும் நல்லாட்சி .. இதுவரை பாவனை செய்யாத கட்டடத்துக்கு ஆறு மாதங்களாக 2.3 வீதம் மாதவாடகை வழங்கும் நல்லாட்சி .. Reviewed by Madawala News on 9/23/2016 06:58:00 PM Rating: 5