(படங்கள் இணைப்பு) புகையிரதத்தில் மோதி 3 பிள்ளைகளின் தந்தை வபாத்தானார்.



- அஷ்பாக் மீடியா-

ஓட்டமாவடியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு...

இன்று காலை 7:30 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒட்டமாவடி Dr.பதியுதீன் மஹ்மூத் வீதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தந்தை முஹம்மது அலியார் செய்யது இப்றாகிம் (வயது 45)  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது ஜனாஸா வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.








(படங்கள் இணைப்பு) புகையிரதத்தில் மோதி 3 பிள்ளைகளின் தந்தை வபாத்தானார். (படங்கள் இணைப்பு) புகையிரதத்தில் மோதி 3 பிள்ளைகளின் தந்தை வபாத்தானார். Reviewed by Madawala News on 9/27/2016 01:25:00 PM Rating: 5