ஜப்பானில் பிடிபட்ட 30 இலங்கைகயர்கள் நாட்டுக்கு வந்தனர். ( கூட்டிவர 67 அதிகாரிகள்)


சட்டவிரோதமான முறையில் ஜப்பானில் தங்கியிருந்த குற்றச்சாட்​டில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 30 பேர், இன்று பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
.

ஐப்பான் நாட்டு பாதுகாப்பு தரப்பினர் 67 பேர், குறித்த இலங்கையர்களுடன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் பிடிபட்ட 30 இலங்கைகயர்கள் நாட்டுக்கு வந்தனர். ( கூட்டிவர 67 அதிகாரிகள்) ஜப்பானில் பிடிபட்ட 30 இலங்கைகயர்கள் நாட்டுக்கு வந்தனர். ( கூட்டிவர 67 அதிகாரிகள்) Reviewed by Madawala News on 9/22/2016 03:52:00 PM Rating: 5