புத்தளத்தில் 32 வயது மனைவியை அடித்துக் கொன்ற கணவன்.



புத்தளம் - கரம்பல – சேதாபொல பிரதேசத்தில் நபரொருவர் நேற்று இரவு தனது மனைவியை தடியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 32 வயதான பெண் என தெரியவந்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த நபரால் அந்த பெண்ணின் தாயாரும் தாக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது புத்தளம் ஆதார மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


புத்தளத்தில் 32 வயது மனைவியை அடித்துக் கொன்ற கணவன். புத்தளத்தில்  32 வயது மனைவியை அடித்துக் கொன்ற கணவன். Reviewed by Madawala News on 9/05/2016 10:09:00 AM Rating: 5