Free Space

(பாணந்துறை) அடுலுகம வர்த்தகர் 35 வயது நஸ்ரின் ஒரு கோடி ரூபாயுடன் மாயம்.



(பாணந்துறை) பண்டாரகம, அடுலுகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயது வர்த்தகர் முஹம்மது நஸ்ரினை காணவில்லை என  அவரின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

திருகோணமலை பகுதிக்கு வங்கி நகை ஏலவிற்பனை ஒன்றில் கலந்து கொள்ள இன்னும்  சிலருடன் சென்ற இவர்  காணாமல் போயுள்ளதாக  முறைப்பாடு செய்யபட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை கந்தளாய் ஹோட்டல் ஒன்றில் தங்கி ஏலவிற்பனைக்கு சென்ற குறித்த வர்த்தகரிடம்  சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் இருந்ததாகவுன் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(பாணந்துறை) அடுலுகம வர்த்தகர் 35 வயது நஸ்ரின் ஒரு கோடி ரூபாயுடன் மாயம். (பாணந்துறை) அடுலுகம வர்த்தகர் 35 வயது நஸ்ரின்  ஒரு கோடி ரூபாயுடன் மாயம். Reviewed by Madawala News on 9/05/2016 11:20:00 AM Rating: 5