ரஜரட்ட பல்கலையின் 3 பீடங்களுக்கு கால வரையறையின்றி விடுமுறை ..


ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்தில் அமையப் பெற்றுள்ள 03 பீடங்களை கால வரையறையின்றி மூடிவிடுவதற்கு அப்பல்கலைக்கழகத்தின் நிருவாகம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்பொழுது நிலவிவரும் வறட்சி காரணமாக மாணவர்களும், முகாமைத்துவ குழுவும் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிருவாகம் அறிவித்துள்ளது. 

ரஜரட்ட பல்கலையின் 3 பீடங்களுக்கு கால வரையறையின்றி விடுமுறை .. ரஜரட்ட பல்கலையின் 3 பீடங்களுக்கு கால வரையறையின்றி விடுமுறை  .. Reviewed by Madawala News on 9/28/2016 11:37:00 PM Rating: 5