(படங்கள்) இன்று அதிகாலை பஸ் வண்டியுடன் வேன் மோதியதில் 4 பேர் பலி.



மாரவில குடுவாவே எனுமிடத்திலிருந்து பொலன்னறுவைக்கு சென்றுக்கொண்டிருந்த வான், பஸ்ஸொன்றுடன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியாகினர்.

 சம்பவத்தில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். அவர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

6 வயது சிறுவன் ஒருவனும் உயிரிழந்தவர்களில் அவடங்குவதாக தெரிவிக்கபடுகிறது.
???????????????????????????????
???????????????????????????????
Susantha,Sureka & Sulakshana
Sulakkana
(படங்கள்) இன்று அதிகாலை பஸ் வண்டியுடன் வேன் மோதியதில் 4 பேர் பலி. (படங்கள்) இன்று அதிகாலை பஸ் வண்டியுடன் வேன் மோதியதில் 4 பேர் பலி. Reviewed by Madawala News on 9/02/2016 08:28:00 AM Rating: 5