இவ்வருடம் 41173 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு...


இவ்வருடம் டெங்கு நோயின் தாக்கத்துக்கு உள்ளாகி மருத்துவ சிகிற்ச்சை பெற்றுகொணடவர்களின் எண்ணிக்கை 41173 என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தற்போது முன்பு இல்லாத அளவு டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வருடம் டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களில் 50 கும் அதிகமான சத்வீதத்தினர் மேல் மாகாணத்தை சேர்ப்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இவ்வருடம் 41173 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு... இவ்வருடம் 41173 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு... Reviewed by Madawala News on 9/24/2016 11:28:00 AM Rating: 5