உத்திரபிரதேச பிஜ்னூரில் கலவரம் வெடித்தது ! 4 முஸ்லிம்கள் சுட்டுக்கொலை.


இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னூரில் இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை மாணவியை கிண்டல் செய்ததாக குற்றம் சுமத்தி காவி பயங்கரவாதிகள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 முஸ்லிம் வாலிபர்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை ஆறுபேர் கவலைக்கிடமாக நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்திரபிரதேச பிஜ்னூரில் கலவரம் வெடித்தது ! 4 முஸ்லிம்கள் சுட்டுக்கொலை. உத்திரபிரதேச பிஜ்னூரில் கலவரம் வெடித்தது ! 4 முஸ்லிம்கள் சுட்டுக்கொலை. Reviewed by Madawala News on 9/16/2016 07:29:00 PM Rating: 5