சிகரட்டின் விலை ரூ.5ஆல் அதிகரிக்கும் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம்!


சிகரட்டின் விலை­யினை 5 ரூபா­வினால் அதி­க­ரிப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது.


 ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது. இந்­தக்­கூட்­டத்­தின்­போது பீடி இலை மற்றும் புகை­யிலை இறக்­கு­ம­திக்­கான செஸ் வரி­யி­னையும் அதி­க­ரிப்­ப­தற்கு முடி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது.


இவ்­வாறு இறக்­கு­மதி செய்­யப்­படும் பீடி இலை மற்றும் புகை­யி­லைக்­கா­னன வரி­யினை 2000 முதல் 3000 ரூபா வரை அதி­க­ரிப்­ப­தற்கு இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. சிகரட் மற்றும் புகை­யிலை என்பவற்றுக்கு 15 வீதம் வற் வரியை அறவிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

சிகரட்டின் விலை ரூ.5ஆல் அதிகரிக்கும் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம்! சிகரட்டின் விலை ரூ.5ஆல் அதிகரிக்கும்  அமைச்­ச­ரவை அங்­கீ­காரம்! Reviewed by Madawala News on 9/28/2016 09:45:00 AM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.