Oceas

5 வயது சிறுமிக்கு மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்த மகரகம புற்றுநோய் வைத்திய நிபுணர்கள்.



மார்பகப் புற்றுநோய்கான முதலாவது அறுவை சிகிச்சை இன்று புதன்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப் பட்டுள்ளதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் கனிஷ்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

5 வயதுடைய சிறுமிக்கே இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன் இது மிகவும் அரியதொரு சந்தர்ப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் /
5 வயது சிறுமிக்கு மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்த மகரகம புற்றுநோய் வைத்திய நிபுணர்கள். 5 வயது சிறுமிக்கு மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்த  மகரகம புற்றுநோய் வைத்திய நிபுணர்கள். Reviewed by Madawala News on 9/28/2016 04:10:00 PM Rating: 5