Free Space

( நேரடி வீடியோ இணைப்பு) ஆரம்பமானது ஐ.தே .க 70 ஆண்டு நிறைவு விழா. ஜனாதிபதியும் வந்தார்.



ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா, கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று கொண்டாடப்படுகின்றது.

 நாட்டின் பல பாகங்களில் இருந்தும் எராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் இந்த 70ஆவது ஆண்டு நிறைவு விழாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சற்றுமுன்னர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

நேரடி வீடியோ பார்க்க.. Click Link

https://www.facebook.com/UNPofficialpage/videos/1122841121085271/

( நேரடி வீடியோ இணைப்பு) ஆரம்பமானது ஐ.தே .க 70 ஆண்டு நிறைவு விழா. ஜனாதிபதியும் வந்தார். ( நேரடி வீடியோ இணைப்பு) ஆரம்பமானது ஐ.தே .க 70 ஆண்டு நிறைவு விழா. ஜனாதிபதியும் வந்தார். Reviewed by Madawala News on 9/10/2016 11:15:00 AM Rating: 5