Free Space

சிரியா பற்றி எரிகிறது ! கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் 300 பேர் பலி ...

சிரியா அலெப்போவின் வடக்கே கேந்திர முக்கியத்துவம் பெற்ற அதே சமயம் போராளிகளின் வசமுள்ள பகுதிகள் மீது ரஷியா மற்றும் சிரியா போர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 300 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிரியாவில் கடந்த நாட்களில் மேற்கொள்ளபட்ட தாக்குதல்களில் அலோப்போவுக்கி நீர் சப்ளை செய்யும் பிரதான நீர்குழாய்கள் சேதமாகியுள்ளதால் அங்கு நீர் இன்றி மக்கள் அவதி படுவதாக தெரிவிக்கப்படுகிறது.



 

சிரியா பற்றி எரிகிறது ! கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் 300 பேர் பலி ... சிரியா பற்றி எரிகிறது ! கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் 300 பேர் பலி ... Reviewed by Madawala News on 9/26/2016 07:34:00 AM Rating: 5