Kidny

Kidny

தேசிக்காய் விலை ஒரு கிலோ 800 ரூபா வரை அதிகரிப்பு ...

தேசிக்காயின் விலை பாரிய அளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று ஒரு கிலோ தேசிக்காய் 700 முதல் 800 ரூபா வரை விற்பனையாகியுள்ள அதேவேளை ஒரு தேசிக்காய் 20
முதல் 30 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தேசிக்காய் விலை ஒரு கிலோ 800 ரூபா வரை அதிகரிப்பு ... தேசிக்காய் விலை ஒரு கிலோ 800 ரூபா வரை அதிகரிப்பு ... Reviewed by Madawala News on 9/26/2016 10:43:00 PM Rating: 5