Free Space

ஓ லெவல் சித்தி தேவையில்லை.. இனிமேல் அனைவரும் ஏ லெவல் படிக்கலாம். கல்வி அமைச்சு அறிவிப்பு.



2018ம் ஆண்டு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கும் உயர்தரத்தில் கல்வி கற்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஓ லெவல் சித்தி தேவையில்லை.. இனிமேல் அனைவரும் ஏ லெவல் படிக்கலாம். கல்வி அமைச்சு அறிவிப்பு. ஓ லெவல் சித்தி தேவையில்லை.. இனிமேல் அனைவரும் ஏ லெவல் படிக்கலாம். கல்வி அமைச்சு அறிவிப்பு. Reviewed by Madawala News on 9/21/2016 11:44:00 AM Rating: 5