Accaddemy

லொஹான் ரத்வத்தையின் சகோதரர் எப்.சி.ஐ.டியினரால் கைது .


பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் சகோதரர் சானுக ரத்வத்தவ இன்று எப்.சி.ஐ.டி. யிற்கு அழைக்கப்பட்திருந்த நிலையில் சற்றுமுன்னர் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

சி.எஸ்.என். நிறுவனத்தில் பங்கு கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்வில் விசாரணை மேற்கொள்ள இவர் இன்று அழைக்கப்பட்திருந்த நிலையிலேயே எப்.சி.ஐ.டியினரால் கைது செய்யபட்டுள்ளார்.

லொஹான் ரத்வத்தையின் சகோதரர் எப்.சி.ஐ.டியினரால் கைது . லொஹான் ரத்வத்தையின் சகோதரர் எப்.சி.ஐ.டியினரால் கைது . Reviewed by Madawala News on 9/14/2016 12:20:00 PM Rating: 5