Free Space

சற்றுமுன்னர் M.P. மகிந்தானந்த அளுத்கமகே கைது.



முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று காலை குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகிய நிலையில் சற்றுமுன்னர்  CID யினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

மோசடிகள் தொடர்பான வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகிய நிலையில் கைது செய்யபட்டுள்ளார்.
சற்றுமுன்னர் M.P. மகிந்தானந்த அளுத்கமகே கைது. சற்றுமுன்னர் M.P. மகிந்தானந்த அளுத்கமகே கைது. Reviewed by Madawala News on 9/15/2016 09:53:00 AM Rating: 5