விமல் வீரவன்சவின் தே.சு.முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர கைது.



விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை  பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர்  கைதுசெய்துள்ளனர்.

அரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக செயற்பட்ட காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில்  விசாரணை செய்வதற்காகவே இவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு இன்று (28)அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமல் வீரவன்சவின் தே.சு.முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர கைது. விமல் வீரவன்சவின் தே.சு.முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர கைது. Reviewed by Madawala News on 9/28/2016 02:45:00 PM Rating: 5