Free Space

(படங்கள் இணைப்பு) மனைவியின் சடலத்தை தூக்கி சென்றவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பஹ்ரைன் பிரதமர் .



பஹ்ரைன் நாட்டு பிரதமர் சேக் கலிபா அவர்கள் ஒரிசாவில் ஆம்புலன்ஸ் இல்லாமல் 10 கிலோ மீட்டர் வரை தனது மனைவியின் சடலத்தை தூக்கி சென்ற  ஏழைக்கு உதவி செய்ய தயார் என்று சொன்னது போலவே செய்தும் காட்டியுள்ளார்.

பாதிக்கபட்ட அந்த நபரை  பஹ்ரைன் நாட்டுக்கு அன்புடன் வரவழைத்து
இந்திய தூதரம் மூலம் இந்திய ரூபாய் 8 லட்சம் (5000 BD) கொடுத்து உதவினார்!

இறைவன் மிக பெரியவன் மதத்தை தாண்டியது மனிதநேயம்...






(படங்கள் இணைப்பு) மனைவியின் சடலத்தை தூக்கி சென்றவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பஹ்ரைன் பிரதமர் . (படங்கள் இணைப்பு)  மனைவியின் சடலத்தை தூக்கி சென்றவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பஹ்ரைன் பிரதமர் . Reviewed by Madawala News on 9/18/2016 01:50:00 PM Rating: 5