Accaddemy

தந்தை சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டார் ஹிருனிகா .


படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேம சந்திர அவர்கள் துப்பாக்கி சூடு பட்டு உயிரிழந்த போது  எடுக்கபட்ட புகைப்படம் ஒன்றை அவரது  புதல்வி  பா.உ. ஹிருனிகா  தனது  பேஸ்புக்கில்வெ ளியிட்டுள்ளார்.

"இந்த  படத்தை  பார்க்கும் ஒவ்வொரு தருணமும்  இது  உண்மையாக  இருந்துவிடப் படாது என்றே நான் நினைத்துக் கொள்வேன் . ஏனென்றால்  எனக்கு  நினைவுள்ளது  என்  தந்தையின்  மிடுக்கான  தோற்றமும் ஆண்மைத்தனமான  முகமுமே.

என்  வாழ்க்கையில்  முதன்முறையாகவே  இதனை  பிரசுரிக்கிறேன். உங்கள்  அனுதாபங்களை பெற அல்ல. அவரை  கொலையாளிகள்  எவ்வாறு சுட்டுக்கொ ன்றுள்ளார்கள்  என்பதை  நீங்கள்  பார்க்க வேண்டும்  என்பதற்காகவே  என அவர்  அப்படத்திற்கு  விளக்கம்  தெரிவித்துள்ளார்.

hirunika

தந்தை சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டார் ஹிருனிகா . தந்தை  சுடப்பட்டு  படுகொலை செய்யப்பட்ட புகைப்படத்தை  முதன்முறையாக வெளியிட்டார்  ஹிருனிகா . Reviewed by Madawala News on 9/11/2016 08:32:00 PM Rating: 5