Oceas

கடைக்கு சென்ற பெண். சந்தேகத்துக்குறிய வகையில் சடலமாக மீட்பு.



நேற்று பகல் இரண்டு மணிக்கு பின்னர் வீட்டின் அருகாமையில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு சென்ற பெண்  முன்தலம பிரதேசத்தில் சடலமாக மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

45 வயதுடைய செமபேட்டல பிரதேசத்தினை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேகத்திற்கு உற்பட்ட வகையில் உயிரிழந்துள்ள
இவரின் நேற்று இரவு சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், பிரதேச பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தாயார் கடைக்கு சென்றதாகவும், மீண்டும் வீட்டுக்கு வராமையின் காரணமாக மகள் காவற்துறையில் முறைப்பாடு ஒன்றை வழங்கியுள்ளார்.

இந் நிலையில் காவற்துறை தேடுதல் பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முன்தலம் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடைக்கு சென்ற பெண். சந்தேகத்துக்குறிய வகையில் சடலமாக மீட்பு. கடைக்கு சென்ற பெண். சந்தேகத்துக்குறிய வகையில் சடலமாக மீட்பு. Reviewed by Madawala News on 9/23/2016 08:15:00 AM Rating: 5