வெற்றி ஈட்டிய இலங்கை கிரிக்கட் அணிக்கு பிரதமரின் பாராட்டு விழா.



அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி ஈட்டிய இலங்கை கிரிக்கட் அணியை பாராட்டும் நிகழ்வொன்று இன்று இடம்பெற்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று அலறி மாளிகையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி வீரர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவன அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். D C








வெற்றி ஈட்டிய இலங்கை கிரிக்கட் அணிக்கு பிரதமரின் பாராட்டு விழா.  வெற்றி ஈட்டிய இலங்கை கிரிக்கட் அணிக்கு பிரதமரின் பாராட்டு விழா. Reviewed by Madawala News on 9/20/2016 06:04:00 PM Rating: 5