Oceas

பிள்ளைகள் பாடசாலைக்கு சென்றிருந்த வேளை மனைவியை கொன்று தந்தை தற்கொலை.



மாத்தறை கம்புறுபிட்டிய பகுதியில் தனது மனைவியை கொலைசெய்துவிட்டு கணவன், நஞ்சருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

கணவன் 59 வயதுடையவர் எனவும், மனைவி 54 வயதுடையவர் எனவும், பிள்ளைகள் பாடசாலைக்கு சென்றிருந்த வேளையில் மனைவியை கொலைசெய்துவிட்டு கணவன், நஞ்சருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
பிள்ளைகள் பாடசாலைக்கு சென்றிருந்த வேளை மனைவியை கொன்று தந்தை தற்கொலை. பிள்ளைகள் பாடசாலைக்கு சென்றிருந்த வேளை மனைவியை கொன்று தந்தை தற்கொலை. Reviewed by Madawala News on 9/13/2016 06:40:00 PM Rating: 5