Free Space

சவூதி உற்பட மத்திய கிழக்கு நாடுகளுக்கு நற்செய்தி..



உலகின் எண்ணெய் உற்பத்தி நாட்டுத் தலைவர்களின் ஒபெக் அமைப்பு, மசகு எண்ணெய்க்கான விலையை ஐந்து வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

எட்டு வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

கடந்த வருடங்களில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியால் சவூதி உற்பட மத்திய கிழக்கு நாடுகளும்  எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளும் பொருளாதார வீழ்ச்சியை நோக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இவ்வாறான ஒரு தீர்மானம் அந்நாடுகளுக்கு நற்செய்தியாக காணப்படுகிறது. எண்ணெய் பீப்பாய் இப்போது 37 டாலரில் இருந்து 46 டொலராக அதிகரித்தும் உள்ளது.
சவூதி உற்பட மத்திய கிழக்கு நாடுகளுக்கு நற்செய்தி.. சவூதி உற்பட மத்திய கிழக்கு நாடுகளுக்கு நற்செய்தி.. Reviewed by Madawala News on 9/29/2016 09:06:00 AM Rating: 5